Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ’’அப்படி நடிக்க’’ சுஷாந்த் சிங் தான் காரணம் - பிகில் தயாரிப்பாளார்

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:30 IST)
கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி படம் பிகில். இப்படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் ராயப்பன் கதாப்பாத்திரத்தில் நடிக்கக் காரணமே நடிகர் சுஷாந்த் சிங்தான் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் பிகில் படத்தில் விஜய் ராயப்பன் கதாப்பாத்திரத்தில் நடிக்கக் காரணமே நடிகர் சுஷாந்த் சிங்தான் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும்,இப்படத்தில் இரட்டைக் காதாப்பாத்திரங்கள் இடம்பெற இருந்த நிலையில் ஒப்பனைக் கலைஞர், ஒருவர் சுஷாந்த் நடித்துவரும் சிச்சோரே படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில்  நடித்து வருவது பற்றிக் கூறினார்.

அதைப்பார்க்கும் போது, விஜய் ஏன் இரட்டை காத்திரங்களில் நடிக்கக்கூடாது என தோன்றியது, ராயப்பன் கதாப்பாத்திரத்தை விஜய்க்கு எடுக்கும்போது அற்புதமாக இருந்தது. மக்களும் அவரது நடிப்புக்கு பெரும் வரவேற்புக்கொடுத்தவர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

"கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" படத்தின் ஆடியோ உரிமை ₹17.70கோடிக்கு விற்கப்பட்டுள்ளது!

"பூமர காத்து" திரை விமர்சனம்!

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ் வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்!

அடுத்த கட்டுரையில்
Show comments