Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் சூரரை போற்று: அட்டகாசமான டிரைலர் இதோ!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (10:22 IST)
சூர்யாவின் சூரரை போற்று: அட்டகாசமான டிரைலர் இதோ!
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ட்ரெய்லரில் நவம்பர் 12ம் தேதியில் சூரரைப்போற்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சற்றுமுன் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லரில் சூர்யாவின் அட்டகாசமான காட்சிகள் உள்ளன. இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது 
 
சாதாரண பொதுமக்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் விமான கட்டணத்தில் விமானம் விட முயற்சி செய்யும் ஒரு இளைஞனின் கனவை சிதைக்க முயலும் தொழிலதிபர்களின் கதைதான் இது என்பதும் பலத்த எதிர்ப்பையும் மீறி அந்த இளைஞன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை நிரூபிக்கும் கதைதான் சூரரைப்போற்று என்பது குறிப்பிடதக்கது 
 
இந்த படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைவில் ரிலீசாக உள்ளதை எடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

வசூலில் படுமந்தம்… பெரும் பட்ஜெட்டில் உருவான மோகன்லாலில் பரோஸ் படத்தின் நிலை!

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments