Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு இயக்குனரோடு இணையும் சூர்யா? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (14:41 IST)
சூர்யா  நடிகும் அவரின் 42 படமான கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தனர்.

இந்நிலையில் இதையடுத்து சூர்யா தெலுங்கு இயக்குனர் சந்து முண்டட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
வரிசையாக விஜய், தனுஷ், ரஜினிகாந்த் மற்றும் சூர்யா என முன்னணி இயக்குனர்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து படங்கள் நடிக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments