Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படம் காப்பியா? மறுக்கும் தயாரிப்பாளர்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:08 IST)
மாநாடு படம் காப்பி என்பதை அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிரைலரிலும் போஸ்டர்களிலும் வெளியான சில காட்சிகள் கொரியன் படமான எ டே (A Day) படத்தை ஒத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் கொரிய படத்தின் தயாரிப்பாளர் மாநாடு படத்தின் தயாரிப்பாளருக்கு இது சம்மந்தமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதை மாநாடு படத்தின் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளாராம். மேலும் படத்தின் டிரைலரை வைத்து எப்படி இதுபோல குற்றச்சாட்டுகளை எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை எனவும் புலம்புகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments