Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது தர்பார்; ப்ரேக் எடுத்து ஜூட் விட்ட ரஜினிகாந்த்!

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (16:55 IST)
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகப் பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். 
 
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் ஷூட்டிங் முடிந்த நிலையில் வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் சிவா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ரஜினியின் அடுத்த படமும் முடிவாகி, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் வழக்கம் போல ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்குப் புறப்பட்டுள்ளார். அங்கு கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கத் திட்டமிட்டுள்ளார்.
 
கடந்த 2018 மார்ச் மாதத்தில் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் இயக்குநர் சிவா படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் பயோபிக் எடுத்தால் அது அவருடைய கதையாகதான் இருக்கும்… இயக்குனர் ஷங்கர் பதில்!

கொட்டுக்காளி திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்னுடைய உரிமை… சிவகார்த்திகேயன் பதில்!

பழம்பெரும் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

இளையராஜாவின் ஹிட் பாடலை ‘ரிக்ரியேட்’ செய்யும் யுவன் ஷங்கர் ராஜா!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments