Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐக்கிய நாடுகள் சபையில் நடனமாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி மகள்!

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (10:29 IST)
ஐக்கிய நாடுகள் சபை தென்னிந்திய பெண்களுக்கான தூதராக உள்ளார். ஐ.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
தற்போது இந்தியாவின் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஐ.நா சபையின் நல்லெண்ண தூதராக  ஐஸ்வர்யா தனுஷ் பணியாற்றி வருகிறார்.
 
இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று, ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடனமாடும் வாய்ப்பை ஐஸ்வர்யா  பெற்றுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,”இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடனமாட உள்ளதை நினைத்து சந்தோஷமும், பெருமையடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments