Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலூன் வெடித்து விளையாடுற இடமா இது? பதறிய சன்னி லியோனியின் கணவர் -வீடியோ

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (09:48 IST)
பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற இவர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை சன்னி லியோன் குடும்பத்துடன் வெகேஷன் சென்று ஜாலியாக இருந்து வருகிறார். சன்னிக்கு எப்போதும் குறும்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. அடிக்கடி பிராங்க் செய்து கணவரை கடுப்பேற்றி வரும் சன்னி லியோனி தற்ப்போது சன் பாத் எடுத்துக்கொண்டிருந்த கணவரின் ஆணுறுப்பில் தண்ணீர் நிரப்பிய பலூனை வெடித்து அவரை அலறடித்து விட்டார்.  இணையத்தில் தீயாக பரவி செம வைரலாகி வரும் அந்த Funny வீடியோ இதோ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What can I say!!??? I mean he makes it too easy to do pranks on him! Well maybe he did help which is why he’s sleeping! @dirrty99 is a good husband!! Happy birthday Nikhel!! @bluereena @patellegrino hehe

A post shared by Sunny Leone (@sunnyleone) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

ஈரம் பட கூட்டணியின் அடுத்த படம் ‘சப்தம்’.. ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

அடுத்த கட்டுரையில்