Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோனுக்கு கார் பரிசளித்த அந்த நபர்...?

Webdunia
புதன், 1 அக்டோபர் 2014 (11:38 IST)
கேள்வியுடன் படித்ததும் கற்பனை தறிகெட்டு அலைபாயும். கற்பனை குதிரையின் கடிவாளத்தை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த நபர்.... சன்னியின் கணவர்.
 
நீலப்படத்தில் நடித்தாலும் இந்தியாவில் சன்னி லியோனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். அவர் நின்றால் நடந்தால் பார்ட்டியில் கலந்து கொண்டால் ... தலைப்பு செய்தி.
சமீபமாக விலையுயர்ந்த சொகுசுக்காரில் சன்னி லியோன் வலம் வருகிறார். அந்தக் காரை யார் பரிசளித்திருப்பார்கள், எதற்காக அந்த கார் சன்னி லியோனின் கைகளுக்கு வந்திருக்கும் என பல விகார கற்பனைகள். இந்நிலையில் ரகசியத்தை அவரே உடைத்துள்ளார்.
 
ஐம்பது லட்சம் மதிப்புள்ள அந்த சொகுசுக் காரை சன்னி லியோனுக்கு பரிசளித்தவர் சன்னியின் கணவர் டேனியல் வெப்பர். இவரும் ஒரு முன்னாள் நீலப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments