Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குக் வித் கோமாளி’ சுனிதா, பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரா?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:40 IST)
’குக் வித் கோமாளி’ சுனிதா, பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளரா?
’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகளில் ஒருவராக இருந்து வரும் சுனிதா பிக் பாஸ் சீசன்  5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது அதே நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் நடிகர் ராதாரவி, மன்சூர் அலிகான், மற்றும் பாடகர் அந்தோணிதாசன் ஆகியோர்களும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி சமீபத்தில் ஹிட்டான குக்கூ பாடலை பாடிய அறிவு என்பவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது
 
இந்த நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் மேலும் சிலரிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ஜாக்குலிஒன், பிரியங்கா ஆகியோர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments