Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த கால பெண்களுக்கு கமலைப் பிடிக்கும்… ஆனால் எனக்கு? சுதா கொங்கராவின் பேவரைட்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:11 IST)
இயக்குனர் சுதா கொங்கரா தனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த சுதா கொங்கரா துரோகி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் 2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனரானார். அதன் பின்னர் அவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது அவர் அஜித்தை இயக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த்தான் எனக் கூறியுள்ளார். அவரின் படத்துக்கு டிக்கெட் வாங்கித் தர சொல்லி தந்தையிடம் சண்டை போட்டுள்ளதாகவும் சொல்லியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த காலத்தில் பெண்களுக்கு கமல் மேல் ஒரு கிரஷ் இருக்கும் என்றும் தனக்கு ரஜினியைதான் பிடித்தது என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments