Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் நாளில் தொடங்கும் செல்வராகவன், சந்தானம் படம்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (11:56 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.


 
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை முடித்த செல்வராகவன் சந்தானம் நடிக்கும் காதல் படத்தை இயக்குகிறார். இதன் நாயகி யார் என்பது முடிவாகவில்லை. யுவன் இசையமைக்கிறார். 
 
இதன் படப்பிடிப்பு நாளை தொடங்குவதாக கூறியிருந்தனர். நாளை நாடா புயல் சென்னையை தாக்கவிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தை எடுத்துக்காட்டாகக் கூறி TTF வாசனை நக்கல் செய்த கோவை மாநகரக் காவல்துறை!

12 வருஷம் ஆனாலும் சிரிப்பு கியாரண்டி! பொங்கல் ரேஸ் வின்னரா ‘மதகஜராஜா’ - திரை விமர்சனம்!

சந்தானம் கோபித்துக் கொள்வார்… இருந்தாலும் சொல்கிறேன் – சுந்தர் சி வேண்டுகோள்!

ரஜினியின் பில்லா தோல்வி படமா? இயக்குனர் விஷ்ணுவர்தான் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

ரேஸில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் ஷாலினிக்கு நன்றி சொன்ன அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments