Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தில் யுவனுடன் இன்னொரு இசையமைப்பாளரா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:57 IST)
விஜய், தற்போது நடித்துள்ள லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  தன்னுடைய 68 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். சமீபத்தில் படத்தில் விஜய்யின் தோற்றத்துக்காக விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுவந்தனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து இசையமைப்பாளர் தமனும் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூரவ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

அடுத்த கட்டுரையில்
Show comments