Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் ஸ்ருதிஹாசன்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (23:37 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் லாபம். அத்துடன் இவர் நடித்த 3 தெலுங்குப் படங்கள் மற்றும் ஒரு பாலிவுட் படம் வெளியானது.இதையடுத்து, பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா படமான  சலாரில் நடித்து வருகிறார்.

இ ந் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார்  சிரஞ்சீவியின் 154 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை நடிகர் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.

அதேபோல் நடிகர் பாலகிருஷ்ணாவின் 107 வது படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்!

‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

மாமன் படத்துக்கு வெற்றி விழா கிடையாது… நடிகர் சூரி சொல்லும் காரணம்!

‘புல்லரிக்குது தம்பி. என் அப்பா ஞாபகம் வந்துடுச்சு’.. டூரிஸ்ட் பேமிலி இயக்குனரைப் பாராட்டிய ஆட்டோ ஓட்டுனர்!

இயற்கை சீற்றத்துக்கு மத்தியில் ‘மதராஸி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments