Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள் - சூர்யா பட நடிகை வீடியோ

Webdunia
திங்கள், 31 மே 2021 (17:06 IST)
தெலுங்கு சினிமா தயாரிப்பாளரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி செய்யும்படி பிரபல நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் அவினாஷ். இவர் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் அவினாஷின் நுரையீரம் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யும்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் பொதுவெளியில் பேசக் கூடிய பேச்சாளர் அல்ல. ஆனால் இது முக்கியமான விஷம் மற்றும் செய்தி; சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நான் அதிலிருந்து மீண்டேன். தற்போது முன்னணி தயாரிப்பாளர் அவினாஷ் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்து நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு  நிதி தேவைப்படுவதால்,  இந்த லிங்க் கிளிக் செய்து,  ரூ.10, ரூ 5 எதுவாக இருந்தாலும் உதவுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments