Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் சிக்ஸ்பேக் புகைப்படம்....இணையத்தளத்தில் வைரல்

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (22:04 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர், வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, ராட்சசன் போன்ற வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  ஆர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களைப்போல் நடிகர் விஷ்ணு விஷாலும் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் உடற்பயிற்சிக் கூடத்தில் கண்ணாடி முன்நின்று சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் நிற்பதுபோன்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments