Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி அன்று சன் டிவியில் ‘டாக்டர்’: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:57 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கிய டாக்டர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வரும் வியாழனன்று டாக்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாக இருக்கும் நிலையில் ஒரே வாரத்தில் அதாவது தீபாவளி அன்று இந்தப் படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் சிவகார்த்தியன் ரசிகர்களுக்கு தீபாவளி அன்று டாக்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திரையரங்கில் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சன் டிவியில் டாக்டர் திரைப்படம் வெளியாகும் செய்தி திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments