Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (23:09 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் என்ற படத்தின் ரிலீஸ் தேதி  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருவி படத்தை இயக்கியவர் அருண்பிரபு புருஷோத்தமன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் மூன்றாண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் வாழ்.

 இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவுற்று  ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments