Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ‘டான்’: செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (20:02 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் சற்று முன்னர் இரண்டாவது சிங்கிள் பாடலை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ஆதித்யா பாடிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்பட பலர் நடித்துள்ள 'டான்’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். ’டாக்டர்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை அடுத்து வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments