Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டான் படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (16:06 IST)
டான் படத்தின் கேரள விநியோக உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளன என்பதும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் கேரள விநியோக உரிமையை விஜய்யின் புலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு இல்லாத அளவுக்கு பெரும் தொகைக்கு இந்த படம் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments