Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் சிவ கார்த்திகேயன்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2015 (13:09 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார் நடிக்கும் வஜ்ரகயா படத்தின் அறிமுகப் பாடலில் அவருடன் சிவ கார்த்திகேயனும் ஆடுகிறார்.
சில படங்களிலேயே சிவ கார்த்தியேனின் புகழ் தமிழக எல்லையை கடந்திருக்கிறது. வஜ்ரகயாவின் அறிமுகப் பாடலில் ஆட வேண்டும் என்று கேட்டதும் சம்மதித்துள்ளார். இந்தப் பாடல் காட்சியின் ஷுட்டிங் நேற்று ஆரம்பமானது. சிவ கார்த்திகேயனும் கலந்து கொண்டார்.
 
சிவ கார்த்திகேயன் நடித்துள்ள முதல் ஆக்ஷன் படம், காக்கி சட்டை அடுத்த மாதம் 27 திரைக்கு வருகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments