Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபி சக்ரவர்த்திக்குக் கைவிரித்த ரஜினி… அடுத்த படம் இவருடன்தான்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:30 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் படத்துக்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் , இப்போது அந்த கதையில் திருப்தி இல்லாத ரஜினி அந்த கதையை வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இப்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிபி சக்ரவர்த்திக்கு மீண்டும் தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளாராம் சிவகார்த்திகேயன். அவரைக் கதை தயார் செய்ய சொல்லியுள்ள சிவகார்த்திகேயன், அந்த படத்தைத் தானே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்ஃபொனி என்பதை யாரும் விளக்கமுடியாது… அதை உணரவேண்டும் – இளையராஜா கருத்து!

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments