Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:05 IST)
சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் காலை முதல் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் சற்று முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
எனது அன்பு சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு ஆசீர்வாதம் தருவார். உங்களுடைய டாக்டர் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
 
ஏற்கனவே சமீபத்தில் அஸ்வின் செஞ்சுரி அடித்த போது சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments