Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் ஜிவி.பிரகாஷ் மோதல்??

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:22 IST)
சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.


 
 
இந்நிலையில், தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் ஜிவி.பிரகாஷ். இந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி.பிரகாஷ் இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக தமிழ் சினிமாவில் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரின் படமும் ஒரே தேதியில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஆதாவது சிவகாத்திகேயனின் வேலைக்காரன் படமும் ஜிவி.பிரகாஷின் செம படமும் ஒன்றாக வெளியாகவுள்ளதாம். இந்த இரு படங்களும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகளாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments