Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை: நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (12:46 IST)
சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்
 
இந் நிலையில் சிவாஜி கணேசனின் இரண்டு மகள்களான சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் 
 
தங்கள் தந்தை சிவாஜி கணேசன் எந்தவித உயிலும் எழுதி வைக்கவில்லை என்றும் ஆனால் போலியான உயில்கள் மூலம் சில சொத்துக்களை ராம்குமார் பிரபு ஆகிய இருவரும் விற்று விட்டனர் என்றும் வழக்கில் தெரிவித்துள்ளனர்
 
மேலும் தங்களுக்கு தாய் வழி வந்த சொத்திலும் பங்கு தரவில்லை என்றும் ஆயிரம் சவரன் நகைகள் இருப்பதாகவும், அதிலும் பங்கு தரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments