Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படும் கௌதம் கார்த்திக் படம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (16:16 IST)
நடிகர் கௌதம் மேன மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் சிப்பாய்.

கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படமாக வெளியாக வேண்டியது சிப்பாய் திரைப்படம். அந்த படத்தில் அவரும் லஷ்மி மேனனும் நடிக்க சிலம்பாட்டம் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து டிரைலர் எல்லாம் ரிலீஸ் ஆனது.

ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகளால் அந்த படம் ரிலீஸாகவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த திரைப்படம் இந்த திரைப்படம் ஓடிடி ரிலிஸூக்கு தயாராகிறதாம். கொரோனா லாக்டவுன் முடிந்துள்ள நிலையில் சில காட்சிகள் மட்டும் படமாக்கி விட்டு ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments