Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கிடைத்த கெளரவ டாக்டர் பட்டம்!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (18:00 IST)
கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு பிறந்ததிலிருந்தே பார்வை கிடையாது. குக்கூ படம் உட்பட 40  படங்களுக்கு மேல் அவர் பாடியிருந்தாலும், வீர சிவாஜி படத்தில் அவர் பாடிய சொப்பன சுந்தரி நான் தானே பாட்டு தான்   ஹைலைட்.

 
பிருத்விராஜ் நடிப்பில் கமல் இயக்கிய செலுலாயிட் திரைப்படத்தில் காற்றே காற்றே பாடலை பாடி பிரபலமானவர் வைக்கம் விஜயலட்சுமி. தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்திலும் பாடி வருகிறார். தெறியில் இடம்பெற்ற என் ஜீவன்  பாடலை பாடியதும் இவர்தான்.
 
கண்பார்வையற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். இவரை கெளரவிக்கும் விதமாக  அமெரிக்காவை சேர்ந்த உலக தமிழ் கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த பட்டம் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் 67 மற்றும் 12 கீர்த்தனைகளும் அடங்கும்.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments