Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே அந்த மாதிரி படங்கள் பண்ணுவதில்லை… சிம்பு எடுத்த திடீர் முடிவு!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (16:29 IST)
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியாக படம் திரையரங்கில் தோல்வியை பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த படத்துக்கு தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் சில ரீமேக் படங்களை சொல்லி, அதில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இனிமேல் ரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று சிம்பு சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கப் போகும் படம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edited by Vinoth 

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments