Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் சங்கத்துக்காக சிம்பு நடிக்க இருந்த படம் ட்ராப்… ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (18:04 IST)
புதிதாக உருவாகியுள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்காக சிம்பு நடித்துத் தருவதாக சொல்லப்பட்ட திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே உடைந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என பிரிந்து உள்ளது என்பதும் அந்த புதிய சங்கத்திற்கு பாரதிராஜா சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் உடைந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாகி உள்ளது. இந்த புதிய அமைப்பிற்கு டி ராஜேந்தர் தலைமை தாங்கினார். பின்னர் அவரும் பதவி விலகி அவர் மனைவி உஷா ராஜேந்தர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சங்கத்தின் நிதி வளர்ச்சிக்காக சிம்பு ஒரு படம் நடித்துக் கொடுப்பார் என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ஞானசேகர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்துக்கான பைனான்ஸ் கிடைக்காததால் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments