Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் காதலிகளை தேடும் சிம்பு..?

முன்னாள் காதலிகளை தேடும் சிம்பு..?

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:57 IST)
முன்னாள் காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படம் இன்னும் திரைக்கு வரவில்லை.


 


ஆனால், பிரிந்தவர்கள் இணைந்திருக்கும் படம் என்பதால் படத்தின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், சிம்புவின் இன்னொரு முன்னாள் காதலியான ஹன்சிகாவையும் சிம்புடன் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
 
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய விஜய்சந்தர் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். கதையெல்லாம் தயார்.
 
இந்தப் படத்தில்தான் ஹன்சிகாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ஹன்சிகா இந்த ஆஃபரை ஒத்துக் கொள்வரா?

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments