Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக வரும் சிம்பு, ஹன்சிகாவின் வாலு

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (19:02 IST)
ஒருவழியாக வாலு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். டிசம்பர் 24.
 
நாளுக்குநாள் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கும் சேர்த்து படங்களின் எண்ணிக்கையோ இந்தியாவின் மக்கள் தொகையைப் போல் கூடி வருகிறது. ஒரே நாளில் எட்டு பத்து படங்கள் உள்ளேன் அய்யா என்று ஆஜர் தர தயாராக உள்ளன. 
 
இப்படியொரு சூழலில் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்ய தயாரிப்பாளர்கள் பலமுறை தண்ணி குடிக்க வேண்டியிருக்கிறது.
 
ராகவா லாரன்ஸ் தனது முனி 3 - கங்கா படத்தை கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக வெளியிடப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதேபோல் பல படங்கள். இந்நிலையில் வாலு படமும் கர்ச்சீஃப் போட்டு சீட்டை கன்ஃபார்ம் செய்துள்ளது. 
 
கிறிஸ்மஸுக்கு கண்டிப்பாக ட்ராபிக் ஜாம்தான்.

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

கிளாமர் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வைரலாகும் அட்டகத்தி நந்திதா!

அஜித் படத்தில் கீர்த்தி சுரேஷா?... குட் பேட் அக்லி லேட்டஸ்ட் அப்டேட்!

Show comments