Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு ஸ்டைலாக மாறிய’ ஸ்லிம் சிம்பு ‘ ...வைரல் புகைப்படம்

ஹாலிவுட் நடிகர் ரேஞ்சுக்கு ஸ்டைலாக மாறிய’ ஸ்லிம் சிம்பு ‘ ...வைரல் புகைப்படம்
, திங்கள், 7 டிசம்பர் 2020 (16:39 IST)
சுந்தர்.சியின் வந்தா ராஜாவாதான் வருவேன்…உள்ளிட்ட சில படங்களில் மிகவும் எடையுடன் காணப்பட்ட சிம்பு தற்போது ஈஸ்வரன் படத்தில் உடல் எடைகுறைந்து சிலிம் சிம்புவாகக் காணப்பட்டார்.

இந்நிலையில் இவரது கெட்டப் அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஈஸ்வரன் பட ஹூட்டிங்கை வெறும் 40 நாட்களிலேயே முடித்து போஸ்டர் புரொடெக்சனில் டப்பிங்கையும் முடித்துள்ள சிம்பு,அடுத்ததாக வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் புதிய லுக் மற்றும் ஹேர் ஸைடைல் தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது....

சிம்புவின் கெட்டப் குறித்து ஒரு ரசிகர்கள் டுவிட் பதிவிட்டுள்ளதாவது:
 
மாநாடு படத்தை முடுச்சுட்டு, Game Of thrones Part 2 House of Dragons series லா யே நீங்க நடிக்கலாம், What A Getup And Transmission எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!