Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருந்தாத சிம்பு: மீண்டும் ஒரு சர்ச்சை பாடல்

திருந்தாத சிம்பு: மீண்டும் ஒரு சர்ச்சை பாடல்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (16:09 IST)
சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் புது படத்தில் காதலிகளை குத்தம் சொல்லும் வகையில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பாடலை எழுதியுள்ளார்.


 

 
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சிம்பும் வெகு நாட்களுக்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர். 
 
சிம்பு அவரது பாணியில் வழக்கம் போல் காதலிகளை குத்தம் செல்லும் வகையில் இரு பாடலை அமைத்துவிட்டு, நியூ ஏஜ் லவ் பாடல் ஒன்று அமைத்து இருக்கிறோம் என்று பெருமையாக கூறியுள்ளார். 
 
அந்த பாடலின் தொடக்க வரிகள்:-
 
என்னை விட்டு
யாரையாச்சும் நீ
கல்யாணம் தான்
பண்ணிக்கிட்டா ..
கொன்னே புடுவேன்
உன்னை நான்
கொன்னே புடுவேன்…
 
இவ்வாறு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பாடலை எழுதியுள்ளார். இதையும் இளைஞர்கள் ரசிப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழு.. வாழவிடு.. நயன் தாராவை அடுத்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு...!

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு.. கீழ்த்தரமான செயல் என விமர்சனம்..!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

ஊதா கலரு உடையில் ஜொலிக்கும் க்ரீத்தி ஷெட்டி… ஸ்டன்னிங் போட்டோஸ்!

கங்குவா விமர்சனத்தால் மீண்டும் அமரன் படம் பார்க்க ஆர்வம் காட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments