Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் ரேஞ்ச்க்கு பில்டப் கொடுக்கும் சிபிராஜ்

Webdunia
புதன், 24 மே 2017 (17:47 IST)
கமலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த சத்யா, சிபிராஜ்க்கும் கைகொடுக்கும் என படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 

 
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் சத்யா என்ற புதிய படம் உருவாகி வருகிறது. சைத்தான படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். 
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் கூறியதாவது:-
 
சத்யா என்ற தலைப்பு எங்கள் படத்திற்கு செட் ஆகும் என்று கமல் சாரிடம் கேட்டவுடன், எங்களுக்கு கையெழுத்து போட்டு தலைப்பை பயன்படுத்த உரிமை கொடுத்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி வருகிறது. 
 
இதுவரை 12 படத்தில் நடித்துள்ள சிபிராஜ், இந்த படத்தில் புதிதாக தெரிவார். கமலுக்கு சத்யா திருப்புமுனையாக இருந்தது போல சிபிராஜ்க்கும் இந்த சத்யா கைகொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments