Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்லிய துணியில் மேனியை காட்டிய ஸ்ருதி ஹாசன்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (12:58 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சர்ச்சைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் தப்பவில்லை. அவ்வப்போது காதல், மதுப்பழக்கம், மூக்கு ஆப்ரேஷன் என பல விஷயங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மும்பையில் தனி வீடு எடுத்து தங்கியுள்ள ஸ்ருதி படவாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டீவாக இருப்பார். இந்நிலையில் மெல்லிய கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மேனியை வெளிச்சம் போட்டு காண்பித்து போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments