Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதும் நிறுத்துங்க.... கிண்டல் செய்பவர்கள் குறித்து ஸ்ருதி ஹாசன் பதிவு!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (16:59 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கடந்த சில நாடகளாகவே விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலகமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்துவரும் நேரத்தில் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் கொரோனா குறித்த மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில  தினங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி ஹாசன் 7ம் அறிவு படத்தில் நடத்த காட்சி குறித்து வடிவேலு டெம்ப்லேட் வைத்து     'என்ன செய்வியோ தெரியாது. இன்னும் 7 நாள்ல போதி தர்மர கொண்டு வர' என்று கிண்டலாக ஸ்ருதி ஹாசனிடம் கூறுவது போன்று ஒரு மீம்ஸ் உருவாக்கினர்.  அதை  ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு சிரித்தார். இந்நிலையில் தற்போது காமெடியாக தனது இஸ்டாக்ராமில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.  "மக்களே  தயவு செய்து என்னை போதி தர்மரை அழைத்து வர சொல்லாதீங்க" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments