Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தரத்தில் சர்க்கஸ் காட்டும் ஷிவானி - அதுலயும் கிளாமருக்கு குறையில்ல!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (14:57 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அந்தரத்தில் கயிறு கட்டி தொங்கியபடி மிரட்டலா யோகாசனம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்துள்ளார். லைக்ஸ் சும்மா பிச்சி உதறுது!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்