Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு குதிரை - கவர்ச்சியில் கவர்ந்திழுக்கும் ஷில்பாமஞ்சுநாத்!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (08:02 IST)
நடிகை ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
 
மாடலாக இருந்து பின்னர் நடிக்க வந்த நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். 
 
அதையடுத்து  ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து பேமஸ் ஆனார். 
 
அதன் பின்னர் மார்க்கெட் இல்லை. வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வரும் ஷில்பா தற்போது கருப்பு நிற உடையில் தொடை கவர்ச்சியை காட்டி நெட்டிசன்கள் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்