Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாந்தனு நடிக்கும் படம், பத்மாமகன் இயக்குகிறார்

Webdunia
சனி, 25 ஜூலை 2015 (13:50 IST)
பத்மாமகன் இயக்கும் புதிய படத்தில் சாந்தனு நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் தயாராகிறது.
சக்கரக்கட்டியில் அறிமுகமான சாந்தனுவுக்கு இதுவரை எந்தப் படமும் பெயர் சொல்லும்படி அமையவில்லை. இனிமேல் திராணியில்லாத காதலன் வேடம் செய்வதில்லை என முடிவெடுத்து அவர் ஒப்புக் கொண்ட இரண்டு படங்களில் ஒன்றுதான், பத்மாமகன் இயக்கும் படம்.
 
இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக விஷ்ணுப்ரியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
 
பூமி என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், தனது பெயரை புதுப்பிக்கும் என நம்புகிறார் சாந்தனு.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments