Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் ஒரு விஞ்ஞானி.... அக்ஷய் பாராட்டு

ஷங்கர் ஒரு விஞ்ஞானி.... அக்ஷய் பாராட்டு

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (10:23 IST)
2.0 படத்தில் வில்லனாக நடித்துவரும் அக்ஷய் குமார் பலமுறை ரஜினியை பாராட்டிவிட்டார். அவர் நின்றால் நடந்தால் ஏன் தூசி தட்டினால்கூட ஸ்டைல்தான் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்.


 


இப்போது இயக்குனர் ஷங்கரையும் புகழ்ந்துள்ளார். எப்படி?
 
ஷங்கர் வெறும் இயக்குனர் மட்டுமில்லை, அவர் ஒரு விஞ்ஞானி என்று பாராட்டியுள்ளார். அத்துடன் புதுமைகளை அவர் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பதால் அவரை விஞ்ஞானி என்றேன் என விளக்கமும் தந்துள்ளார்.
 
2.0 படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இனி ஐம்பது சதவீத படப்பிடிப்பு உள்ளது. அத்துடன் கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள். படம் கண்டிப்பாக 2018 -இல்தான் வெளியாகும் என படக்குழு உறுதிபட தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

முள்ளும் மலரும் படத்தின் காளிக்கு நிகரான நடிப்பை வேட்டையனில் கொடுத்துள்ளார்- ரஜினி குறித்து இயக்குனர் ஞானவேல்!

One last dance… தளபதி 69 பாடலில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பா ரஞ்சித் படத்தில் வில்லனாக இணையும் ஆர்யா!

நெல்சனுக்காக பிளடி பெக்கர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments