Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ** துணியோட தான் நைட்ல இருப்பியா...? அண் டைம்மில் ஷாலுமா வெளியிட்ட ஃபோட்டோ!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (10:44 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார்.


அந்தவகையில் மிட் நைட்டில் வந்து இன்ஸ்டாவில் செம ஹாட் போட்டோக்களை பதிவிட்டு சென்றுள்ளார். உலகமே கொரானா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் சமயத்தில் ஷாலு ஷம்மு மட்டும் ஓய்வின்றி வித விதமாக போட்டோ ஷூட் இணையத்தில் 24 மணிநேரமும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இது சில இணையவாசிகளுக்கு நல்ல பொழுபோக்காக அமைந்துவிட்டது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Learn To Live & Explore More Than Ever. Wearing : @idesign_boutiques_swetha Jewellery : @new_ideas_fashions On Lens : @shadowsphotographyy @ajay_shadowsphotography MakeOver : @vetrihairandmakeup Stylist : @mercymatilda Assisstant : Jagan #shalushamu #shadowsphotography #vetrihairandmakeup #newideasfashion #idesign_boutiques_swetha #mercymatilda #

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்