Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறையும் குறையுமா போஸ் கொடுத்து அதிரவைத்த ஷாலினி பாண்டே!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (12:23 IST)
நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இதோ!
 
இந்திய சினிமாவின் மெகா ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே, அந்த ஒரே படத்தின் மூலம் ஓஹோன்னு புகழ் பெற்றார். அதன்பிறகு  தமிழ் படங்களிலும் நடித்தார். 
 
100%காதல், கொரில்லா, சைலென்ஸ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி செம ஷாக் கொடுத்தார். 
ஆனால், சொல்லுக்கும் படி வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி கிளாமரான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஷாலினி பாண்டே தற்போது சப்போர்ட் இல்லாத உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்