Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாலினி பாண்டேவுக்கு இவ்வளவு டிமண்ட்டா? அட்டைப்படத்துக்கு வாங்கிய தொகை!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (16:53 IST)
நடிகை ஷாலினி பாண்டே ஊடகங்களின்  அட்டைப்படத்துக்காக தனது புகைப்படத்தை விற்பதன் மூலம் நல்ல தொகை பெற்று வருகிறாராம்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இவரை ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடிக்க தயாரிப்பாளர் டி.சிவா ஒப்பந்தம் செய்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஷூட்டிங்கில் நடித்து வந்தவர் திடீரென இந்தி பட வாய்ப்பு கிடைத்ததால் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இப்போது அவர் தனது ஸ்டைலானப் புகைப்படங்களை முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைப்படத்துக்குக் கொடுக்க 5 லட்சம் ரூபாய் வரை பெற்று சம்பாதித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments