Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியை தூவி விட்ட இளம் நடிகை!

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (09:28 IST)
நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. 
 
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து ஷாலினிக்கும் படங்கள் புக்காகின. 
 
அந்த வகையில் தற்போது அவர் தமிழில் ஜீவாவுடன் கொரில்லா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments