Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன் க்ரியேட் செய்த மோகன் வைத்யா..! பாத்ரூமில் வச்சி செய்த சாக்ஷி!

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (12:55 IST)
பிக்பாஸில் இன்று சாக்ஷிக்கும் மோகன் வைத்யாவிற்கும் சண்டை முட்டியுள்ளது. 


 
இன்றைய நாளுக்கான  இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்ய சாக்ஷியிடன், என்னால் பாத்ரூமை  கழுவ முடியவில்லை. எனக்கு அந்த தண்ணீரில் கால் வைத்தால் உடலுக்கு ஓற்றுக்கொள்ளவில்லை. எனவே என்னை வேற டீமிற்கு மாத்திடுமா என்று தயவாக கேட்கிறார் மோகன். 
 
இதையெல்லாம் சரி சரி என மோகனிடம் மண்டையை ஆட்டிவிட்டு அப்படியே ரேஷ்மாவிடம் வத்திவைக்கிறார் சாக்ஷி. உடனே ரேஷமா ...பாத்ரூம் கழுவது கம்மி வேலை தானே என்று கூறுகிறார். 
 
இந்த கன்வெர்ஷேஷன் பாத்ரூமிலும் நடக்க,  உள்ளே இருந்து வெளியே வந்த மோகன் வைத்யா சாக்ஷியிடம் சண்டையிடுகிறார்.  அங்க சரி சரின்னு சொல்லிட்டு இங்க வந்து எதுக்கு பேசிட்டு இருக்குற.. பேசுறதா இருந்த நேருக்கு நேர் பேசு என்கிறார். உடனே சாக்ஷி இங்கு யாரும் நேரடியா பேசுவதில்லை எல்லோரும் பின்னாடி தான் பேசுகிறார்கள் என்று கூறி தானும் பின்னாடி தான் பேசுவேன் என்பதை வெளிப்படுத்துகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் இட்லி கடை பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்… காரணம் என்ன?

கம்பேக் கொடுக்க மார்க் ஆண்டனி 2 எடுக்க விரும்பும் விஷால்.. சம்மதிப்பாரா ஆதிக்?

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments