Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் ஷாருக்கானின் மார்க் ஷீட்

Webdunia
வியாழன், 18 மே 2017 (14:48 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 12ஆம் வகுப்பு மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஷாருக்கான் தற்போது இந்தியாவின் பிரபலங்களில் ஒருவர். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது அவரது 12ஆம் வகுப்பு மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 
அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஹான்ஸ் ராஜ் கல்லூரியில் சேருவதற்காக சமர்ப்பித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டியூ டைம்ஸ் என்னும் வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து அவரது மதிப்பெண் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சரளமாக ஆங்கிலம் பேசும் அவர் ஆங்கிலத்தில் குறைவான மதிப்பெண் எடுத்திருப்பதை வைத்து நெட்டிசன்கள் காலய்த்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments