Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு இரண்டாவது திருமணமா ? வதந்திகளால் பிரபல நடிகர் வேதனை!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (17:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்திற்குப் பிரியமான இயக்குநர் சிவாவின் தம்பியும், பிரபல நடிகருமான பாலா எல்லோருக்கும் பரீட்சயமானவர்.

இவர் தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள படங்களில் அதிகம் நடித்துவருகிறார். தற்போது ஊரடங்கு நிலவுவதாக அவர் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில், மனைவியை விட்டு பிரிந்து வாழும் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது அதில் பாலா இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு தயாராகி விட்டார் என கூறப்பட்டது.

இதையடுத்து அவருக்குப் பலரும் போன் செய்து இதுகுறித்து விசாரிக்க தொடங்கிவிட்டனர். இதனால் நண்பர்கள்,. ரசிகர்கள் ,குடும்பத்தினர் என பலரும் இதுகுறித்து விசாரித்து வருவதால் தான்  பெரிதும்  வேதனை அடைந்துள்ளதாகவும், இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்