Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரங்க வேட்டை 2 ஜோடி சேரும் அரவிந்த் சாமி, திரிஷா

சதுரங்க வேட்டை 2 ஜோடி சேரும் அரவிந்த் சாமி, திரிஷா

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (16:31 IST)
மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தை, வினோத் எண்ற புதுமுஜ இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடைபற்று வந்தன.


 
 
இந்நிலையில், தற்போது ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் மனோபாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அப்படத்தில் அரவிந்த் சாமி நடிப்பது ஏற்கெனவே உறுதியாகியிருந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
 
இப்படத்தினை நிர்மல்குமார் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்ககின்றனர். ஒளிப்பதிவு வெங்கடேஷ், அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் மனோபாலா தயாரிக்கவிருக்கிறார்.
 
இப்படம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர்வாழ் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments