Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதிஷ் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா… ஓ இதுதான் காரணமா?

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (07:39 IST)
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நாய் சேகர் திரைப்படத்திலும் சதீஷ் நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 ஆவது திரைப்படமான காஞ்ஜூரிங் கண்ணப்பன் என்ற படத்தில் சதீஷ் நடிக்கிறார்.

பேய் நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஆச்சர்யப்படதக்க வகையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் 9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சதிஷ் படத்துக்கு இவ்வளவு டிமாண்ட்டா என ஆச்சர்யப்படவேண்டாம். விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதால் அந்த படத்தைக் கைப்பற்றதான் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சதிஷ் படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments