Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நாய்சேகர்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:24 IST)
’நாய்சேகர்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
நாய் சேகர் என்ற டைட்டில் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் இருந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது
 
வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வேண்டும் என்று படக்குழுவினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அந்த டைட்டிலை பதிவு செய்திருந்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த டைட்டிலை தர மறுத்தது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்றுமுன் ஏஜிஎஸ் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டிலை உறுதி செய்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனால் வடிவேலுவின் படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் கிடைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments