Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொக்க பிரிண்டெல்லாம் இல்ல, ஹெச்.டி பிரிண்ட் தான்: சர்காரை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (14:42 IST)
நாளை வெளியாக உள்ள சர்க்கார் திரைப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருக்கிறது.
 
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள சர்க்கார் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் நாளை 80 நாடுகளில் 3000 தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.
 
இந்நிலையில் சர்க்கார் திரைப்படத்தை இணையதளத்திலும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதெற்கெல்லாம் அடங்காத தமிழ் ராக்கர்ஸ் சர்க்கார் படத்தை விரைவில் ஹெச்.டி ப்ரிண்ட்டில் வெளியிட உள்ளோம் என டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறது. இதனால் படக்குழுவினரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments